ஜெயா டிவிக்கு சன் டிவீயளவுக்கு பார்வையார்கள் இல்லையென்றாலும் பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.
அதில் ஒன்று:
சனிக்கிழமை தோறும் இரவு ஒன்பதரை மணிக்கு ஜி.வி பிலிம்ஸ் தயாரிப்பில் "சொக்குதே மனம்" என்ற தலைப்பில் பழைய திரைப்பட பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து மெல்லிசை பாடல்கள் பாடுவோரை கொண்டு பாடப்பெற்று இடைஇடையே அந்த பாடலின் காட்சியையும் கோர்த்து ஒரு நல்ல தொடராக இருக்கிறது.
சனிக்கிழமை தோறும் இரவு ஒன்பதரை மணிக்கு ஜி.வி பிலிம்ஸ் தயாரிப்பில் "சொக்குதே மனம்" என்ற தலைப்பில் பழைய திரைப்பட பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து மெல்லிசை பாடல்கள் பாடுவோரை கொண்டு பாடப்பெற்று இடைஇடையே அந்த பாடலின் காட்சியையும் கோர்த்து ஒரு நல்ல தொடராக இருக்கிறது.
எப்போதும் புன்னகையுடன் சில பாடல்களை பாடியும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்குகிறார் ப்ரியா.
பழைய பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் விருந்து தான்.
Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com
5 கருத்துகள்:
கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டுதலுக்குறியது. நான் மிகவும் ரசித்துப்பார்த்தேன்.
ஸ்ரீதர்
நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன் கானடா சென்ற போது என் அண்ணன் வீட்டில் இந்நிகழ்ச்சியை முதன் முறையாகப் பார்த்தேன்.
மிக அருமையாக இருந்தது.
ஆனாலும், பலதரப்பட்ட சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுப்பதில் விஜய் TVக்கே என் சிபாரிசுகள்.
"சங்கமம், ஜோடி #1, கலக்கப் போவது யாரு, லொள்ளு சபா, EQ, நினைவில் நின்றவை நீயா நானா? "என பல நிகழ்ச்சிகள்.
மேற்படி நிகழ்ச்சி இப்போது ஞாயிற்றுக் கிழமை இரவுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அம்மிணி எங்க ஊர்க்காரர் என்பது (இங்கே அவசியம் தேவை இல்லாத) கொசுறுத் தகவல்.
Infact Ms.Priya Subramanian was originally presenting this programme in Podhigai TV under different name on Sundays. Even now the programme is there in Podhigai At 9.30 PM and it is also good. Jaya TV was telecasting this programme on Saturdays at 9.30 PM. Now for the best reason known to them they have changed the programme to Sunday at 9.30 PM.So we are the loosers!
கருத்துரையிடுக