திங்கள், ஏப்ரல் 03, 2006

பச்சக்குதிரை தயாரிப்பது

சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட விளம்பர பலகைகளுக்கு மத்தியில் பச்சக்குதிரையும் ஒன்று. கவனித்ததில் தயாரிப்பு என்று பார்த்திபனின் குழந்தைகள் பெயர் போட்டிருந்தது.

குமுதத்தில் பார்த்திபன் தன் வீட்டை விற்று படமெடுப்பதாக செய்தி. தன் குழந்தைகளின் எதிர்கால சொத்தை விற்று படமெடுப்பதாலோ என்னவோ அவர்கள் தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா அபத்தங்களில் இதுவும் ஒன்று.

2 கருத்துகள்:

தயா சொன்னது…

சின்ன குழந்தைகள் எப்படிங்க தயாரிப்பாளராக முடியும்?

குடும்ப தயாரிப்புகள் இப்படித்தான் தங்கள் மனைவி குழந்தை பெயர் தாங்கி வருகிறது. இவர்களுக்கு உண்மையிலேயே தயாரிப்பு நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியுமா?

இந்த தயாரிப்பில் வரும் லாப நஷ்டங்கள் எப்படி கணக்கு காட்டப்படுகின்றன?

இவர்கள் இப்படி டெடிகேட் செய்ய வேண்டுமானால் ஆயிரம் வழிகள் இருக்கிறதே.

டைட்டில் கார்டில் புத்தகங்களில் வருவது போல சமர்ப்பிக்கலாம். அதை விட்டு விட்டு ஏன் இந்த பம்மாத்து பண்ணுகிறார்கள்?

தயா சொன்னது…

dreamer,

நீங்கள் சொல்வது வேறு. உங்களுக்கு பங்கு இருக்கிறது. அது பம்மாத்து அல்ல.

தயாரிப்பு பார்த்திபன் மற்றும் குழந்தைகள் என்று இருந்தால் பராவாயில்லை. யார் கண்டது இவர்கள் சிறு வயதிலேயே தயாரிப்பாளர்களாகி புதுமை படைக்கிறார்களோ என்னவோ!